Suriya in Singam Movie Update
Suriya in Singam Movie Update

சூர்யாவின் சிங்கம் படத்தை முன்னணி நடிகர் ஒருவர் தவிர வைத்துள்ளார் அது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Suriya in Singam Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படம் சிங்கம். ஹரி இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மேலும் இரண்டு பாகங்கள் வெளியாகின.

இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்ட தயாராகும் ஹன்சிகா – விட்ட இடத்தை பிடிக்க தான் இப்படி ஒரு பிளான்.!

ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது சியான் விக்ரம் தான். இப்படத்தின் கதையை ஹரி விக்ரமுடன் கூறியுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து போலீஸ் கதையாக நடித்துக் கொண்டு இருந்ததால் இந்தப் படத்தில் நடிக்க தயக்கம் காட்டியுள்ளார்.

அதன் பின்னர் இப்படத்தின் வாய்ப்பு சூர்யாவிற்கு செய்துள்ளது. சிங்கம் படத்தில் வாய்ப்பை தவற விட்ட விக்ரமுக்கு இன்று வரை வருத்தம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.