சூர்யாவின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Suriya in Next Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் மட்டுமல்லாமல் அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாலா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா?? அப்போ வெற்றிமாறன்? - தீயாக பரவும் தகவல்

எதற்கும் துணிந்தவன் படத்தினை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படம் Release ஆனதுக்கு முழுக்க முழுக்க இவர்தான் காரணம்! – Ashwin Humble & Emotional Speech

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா?? அப்போ வெற்றிமாறன்? - தீயாக பரவும் தகவல்
அரசியல் சதுரங்கம் : பாஜகவில் இருந்து 7-வதாக எம்எல்ஏ விலகல்

இந்த படத்தினை முடித்த பிறகே வெற்றி மாறன் இயக்கத்தில் நடிப்பார் என தகவல் கிடைத்துள்ளது.