Suriya Heroine in Pandiraj Movie

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Suriya Heroine in Pandiraj Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கடைக்குட்டி சிங்கம் இயக்குனரான பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவங்களா? வெளியான மாஸ் தகவல்!!

இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா, நடிக்க இருந்த நிலையில் தற்போது பிரியங்கா மோகன் நடிப்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவர் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.