சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு சூர்யா அளித்துள்ள பதில் ரஜினி ரசிகர்களை வாழ்த்த வைத்துள்ளது.

Suriya Explain on Super Star Controversy : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் தான் என ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் சூர்யாவை சூப்பர் ஸ்டார் என கூறினார்.

வேர்ல்டு கப் மேட்ச் : வங்காளதேசம் கனவு நிறைவேறியது : ஆடுகள விவரம்..

சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு சூர்யா அளித்த பதில்.. வாழ்த்து சொல்லும் ரஜினி ரசிகர்கள்

இது சமூக வலைதளப் பக்கங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இதற்கு சூர்யா விளக்கம் அளித்துள்ளார். எனக்கும் அந்த வார்த்தையை கேட்டதிலிருந்து உறுத்தலாக தான் உள்ளது. என்றைக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் அது நம்முடைய ரஜினிகாந்த் சார் தான் என அவர் விளக்கமளித்துள்ளார்.

எனக்கு வாழ்க்கையை கொடுத்தது Thalapathy Vijay – Director Perarasu Speech | MuthalManithanAudioLaunch

சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு சூரிய அளித்துள்ள இந்த பதில் ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. சூர்யாவின் இந்த பதிலுக்கு அவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.