Suriya Donate to FEFSI

Suriya Donate to FEFSI : கொரானோ வைரஸ் தாக்கத்தால் தமிழ் திரையுலக தொழில்களும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன, தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன, படங்கள் ரிலீஸ் இல்லை. இதனால் திரையுலகை சார்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை.

புலி தோல்வி படம் இல்ல.. 4 வருடத்திற்கு பிறகு உண்மையை உடைத்த திரையரங்கம் – அதிகாரபூர்வ ட்வீட் இதோ.!

திரையுலகை சார்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் தினக்கூலியாகவே இருப்பார்கள், தற்போது வேலையில்லாத காரணத்தினால் அவர்களின் குடும்பங்கள் அதிக பாதிப்புள்ளாகி வருகின்றன.

இந்நிலையில் நடிகர் சூரியா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து FEFSI ஊழியர்களின் நலனுக்காக ரூ 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.