Puli Movie Collection Details : Famous Theater's Official Tweet.! | Thalapathy Vijay PT Selvakumar | Simbu Devan | Kollywood Cinema News
புலி படம் தோல்வி படம் இல்லை என பிரபல திரையரங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Puli Movie Collection Details : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நடிகராக வலம் வருகிறார் தளபதி விஜய். இவரது நடிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த 2015-ல் வெளியாகி பெரும் தோல்வியை தழுவிய திரைப்படம் புலி.

இந்த படத்தை விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ பி.டி செல்வகுமார் தயாரித்திருந்தார். இன்றோடு இப்படம் வெளியாகி 4 வருடங்கள் ஆகின்றன.

பிக் பாஸ் டைட்டில் வின்னரும் ரன்னரும் இவர்கள் தானாம் – ஓட்டிங் நிலவர புகைப்படம் இதோ.!

இதனை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நெல்லையில் உள்ள பிரபல தியேட்டர் நிறுவனமான ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் புலி படம் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட ரசிகர் ஒருவர் என்ன செல்ப் ட்ரோலா என கேட்டுள்ளார்.

தர்ஷன் வெளியேறியதும் வனிதா போட்ட ட்வீட்.. கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – அப்படி என்ன சொல்லி இருக்கார் பாருங்க!

இதற்கு பதிலளித்துள்ள அந்த தியேட்டர் நிறுவனம் புலி எங்களுக்கு தோல்வி படம் இல்லை. குறைந்தபட்ச லாபத்தை கொடுத்த திரைப்படம் என குறிப்பிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.