Suriya BirthDay Wishes by Ajith, Vijay, Dhanush Fans.! | Kollywood Cinema News | Tamil Cinema News | HBD Suriya | Suriya Birthday Special Celebration
நடிப்பின் நாயகன், நடிப்பின் அசுரன், அகரம் தந்த சிகரம் என சூர்யாவை ரசிகர்கள் பாராட்டி தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Suriya BirthDay Wishes : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வளையதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஆசையை அடக்குங்க.. யாஷிகாவின் கவர்ச்சியை பார்த்து ஜொள்ளு விடும் நடிகர் – வைரலாகும் போட்டோ.!

சூர்யா ரசிகர்கள் மட்டுமில்லாமல் அஜித், விஜய், தனுஷ், ரஜினி, அல்லு அர்ஜுன் என பல நடிகர் நடிகைகளின் சார்பாக அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

YouTube video

அவர்களின் வாழ்த்துக்களின் சில ட்வீட்கள் உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.