நெருக்கமானவர்கள் இறக்கும்போது அனாதையாக உணர்கிறேன்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு.!!

Web Ads

நெருக்கமானவர்கள் இறக்கும் போது அனாதையாக உணர்வதாக ரஜினிகாந்த் பேசி உள்ளார்.

super star rajinikanth emotional speech viral
super star rajinikanth emotional speech viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Web Ad 2

அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் அடுத்த அடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைந்த ஏவிஎம் சரவணன் பட திறப்பு விழாவின் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர் பணம் பெயர் புகழ் இருந்தால் கூட மனதிற்கு நெருக்கமானவர்கள் இறக்கும்போது அனாதையாக உணர்வதாக நடிகர் உருக்கமாக பேசியுள்ளார். நாம் யாரை அதிகம் விரும்புகிறோமோ அவர்களை காலம் சீக்கிரம் கூட்டிக்கொண்டு சென்று விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

super star rajinikanth emotional speech viral
super star rajinikanth emotional speech viral