கமல்ஹாசன் 237வது படம் குறித்த வெளியான சூப்பர் தகவல்..!

Web Ads

கமல்ஹாசன் 237வது படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

Super information released about Kamal Haasan's 237th film..!
Super information released about Kamal Haasan’s 237th film..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.

அதனைத் தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பு மற்றும் அறிவு இயக்கத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Super information released about Kamal Haasan's 237th film..!
Super information released about Kamal Haasan’s 237th film..!