அஜித் 64 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்.!!

Web Ads

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

Super information released about Ajith's 64 movie.. Fans are at the peak of expectation.!!
Super information released about Ajith’s 64 movie.. Fans are at the peak of expectation.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்த அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி இருந்த நிலையில் அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரனே அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது ஆதித் அந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்க போகும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இது கேங்ஸ்டர் படம் கிடையாது என்பதையும் கூறியுள்ளார்.

இவர் கொடுத்த இந்த அப்டேட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்கச் செய்துள்ளது.

Super information released about Ajith's 64 movie.. Fans are at the peak of expectation.!!
Super information released about Ajith’s 64 movie.. Fans are at the peak of expectation.!!