super duper
நடிகை இந்துஜா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ள சூப்பர் டூப்பர் திரைப்படத்தின் படத்தில் இடம் பெற்றுள்ள படுக்கையறை காட்சி வெளியாகியுள்ளது.

Super duper sneak peak video goes viral – மேயாத மேன் திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அதன் பின் சில படங்களில் நடித்த அவர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள  பிகில் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனைகளில் ஒருவராக அவர் நடித்துள்ளார். அதோடு, சூப்பர் டூப்பர் என்கிற திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இந்துஜா கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ளார்.

விஜயை அடுத்து அதிகாரபூர்வமாக வெளியான இந்துஜாவின் கெட்டப் – அடையாளமே தெரியலையே.!

இந்நிலையில், சூப்பர் டூப்பர் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் இந்துஜாவா இது என அதிர்ச்சியாகி உள்ளனர். இந்துஜா இதுவரை கவர்ச்சியாக நடித்ததில்லை. எனவே, திரையுலகில் அவர் வேறு பயணத்திற்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

 

YouTube video