Bigil Indhuja Gettup Officially Out Now - Inside the Poster.! | Kollywood Cinema News | Trending Cinema News | Thalapathy Vijay | Nayanthara
விஜயை அடுத்து பிகில் படத்தில் இருந்து இந்துஜாவின் கெட்டப் தான் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigil Indhuja Gettup : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.

மேலும் நயன்தாரா நாயகியாக நடிக்க கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ஜூலி நடிப்பில் வெளியாக உள்ள அம்மன் தாயீ படத்தின் இரண்டாவது ட்ரைலர் – எப்படி இருக்குனு நீங்களே பாருங்க.!

இதுவரை இப்படத்தில் இருந்து தளபதி விஜயின் போஸ்டர்கள் தான் வெளியாகியுள்ளன, வேறு யாருடைய கெட்டப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது வரும் ஜூலை 23-ம் தேதி இப்படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்ற பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது.

சிவகார்த்திகேயனின் ஹீரோ எப்போ வெளியாகுது தெரியுமா? உறுதியானத் தகவல்!

இதற்காக வெளியான போஸ்டரில் விஜயுடன் இந்துஜா மற்றும் கால்பந்தாட்ட போட்டியாளர் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்களை போல ஹேர் கட் செய்து கொண்டு இந்துஜா வித்தியாசமான கெட்டப்பில் இருந்தது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.