Super Deluxe Vadivelu Version

Super Deluxe Trailer : சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரின் வடிவேலு வெர்ஷன் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தின் இயக்குனரான தியாகராஜன் குமராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

அஜித் பாணியில் காப்பான் படக்குழுவுக்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் புகைப்படம்.!

இந்த படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ட்ரைலரில் நீளமான ஒரே ஒரு வசனம் மட்டும் தான் இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில் தற்போது அந்த வசனத்திற்கு ஏற்ப வடிவேலுவின் காட்சிகளை வைத்து சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரை வடிவேலுவின் வெர்ஷனில் ரசிகர் ஒருவர் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து சிரித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.