விக்ரமுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை இணைந்து நடித்துள்ள காட்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Sujitha in Thandavam Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக கோப்ரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

விக்ரமுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. எந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார் பாருங்க

விக்ரம் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது விக்ரமுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை இணைந்து நடித்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா தான் விக்ரமுடன் இணைந்து தாண்டவம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.