Suja Varunee Gallery : திருமணமான பின்னர் கழுத்தில் தாலி கூட இல்லாமல் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சுஜா வருநீ.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வந்தவர் சுஜா வருநீ. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் சமீபத்தில் சிவாஜியின் பேரனை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். இந்நிலையில் தற்போது மிக மோசமான உடையில் கழுத்தில் தாலி கூட இல்லாமல் சுஜா வருநீ இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் சுஜாவை வறுத்தெடுக்க தொடங்கி விட்டனர். ஆனால் இது திருமணத்திற்கு பிறகு எடுத்த புகைப்படமாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிகிறது.

காரணம் திருமணத்திற்கு பிறகு சுஜா வருநீயின் உடல் எடை கூடி விட்டது. ஆளே மாறி விட்டார்.

ஆனால் இந்த புகைப்படத்தில் மிகவும் ஸ்லிம்மாக இருக்கிறார். இதனால் இது பழைய புகைப்படமாக கூட இருக்கலாம்.

Suja Varunee

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.