Suchitra Evicted Secrets

பிக் பாஸ்க்கு டார்ச்சர் கொடுத்து விஜய் டிவியையே கடுப்பேற்றியுள்ளார் பாடகி சுசித்ரா.

Suchitra Evicted Secrets : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதை நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் வழிகாட்டியாக இல்லை சென்றிருப்பதாக பாடகி சுசித்ரா.

பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பாக இவர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அப்போது ஒருநாள் தன்னை யாரோ கொல்ல வருவதாகக் கூறி அலப்பறை செய்தார்.

இதனை அடுத்து இவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பலாமா வேணாவா என பலமுறை யோசித்து பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆரம்பத்தில் பேச்சு சுவாரஸ்யமாக கொண்டு சென்ற சுசித்ரா அதன் பின்னர் ரசிகர்களை செம கடுப்பா காட்ட தொடங்கினார்.

பிக் பாஸூக்கே டார்ச்சர் கொடுத்த சுச்சி.. அவரை வெளியேறியதுக்கு பின்னாடி இவ்வளவு காரணம் இருக்கா? - வெளியான ஷாக் தகவல்.!!

ஆப் ஸ்கிரீன் நேரங்களில் இது வேண்டும் அது வேண்டும் இதை அனுப்புங்கள், அதை அனுப்புங்கள் அனுப்புங்கள் என பிக் பாஸ்க்கே பெரிய டார்ச்சர் கொடுத்துள்ளார்.

ஏண்டா என்னை உள்ளே அனுப்பினேன் விஜய் டிவியே செம கடுப்பாகி விட்டது. தற்போதைக்கு இவர் வெளியே வந்தால் போதும் என்ற நினைப்பிற்கு அவர்கள் வந்து விட்டனர் என கூறப்படுகிறது.

அதற்கேற்றார் போலவே இந்த வார நாமினேசனில் இடம்பெற்ற சுச்சித்ரா மிகக்குறைந்த ஓட்டுக்கள் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.