Success Tamil Movies of 2021

2021 இதுவரை வெளியாகி வெற்றி பெற்ற ஆறு திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Success Tamil Movies of 2021 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் கடந்த வருடம் முதல் திரைப் படங்கள் வெளியாவது என்பது மிகவும் குறைந்து விட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட இருப்பதே இதற்கு காரணம். சில படங்கள் மட்டும் நேரடியாக OTT வழியாகவும் தொலைக்காட்சி சேனல்கள் வழியாகவும் வெளியாகின.

இதுவரை வெளியான படங்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற ஆறு திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

477 சிறுவர்-சிறுமியர் மீட்பு : மத்திய ரயில்வே தகவல்

  1. மாஸ்டர்
  2. டெடி
  3. கர்ணன்
  4. மண்டேலா
  5. நெஞ்சம் மறப்பதில்லை
  6. ஏலே
  7. தளபதி Vijay-ன் வில்லனை வைத்து இயக்கப்போகும் Venkat Prabhu..! | Latest News | Tamil Cinema | Simbu HD