STR in Cinema Journey
STR in Cinema Journey

சிம்பு மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் வேற லெவலுக்கு போயிருப்பார் ஆனால் அந்த படத்தை அவர் மிஸ் பண்ணிட்டார்.

STR in Cinema Journey : தமிழ் சினிமாவின் பன்முகத் திறமை கொண்டவராகவும் இருப்பவர் டி ராஜேந்தர். இவரின் மூத்த மகன் தான் சிம்பு.

அப்பா இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களைக் கவர்ந்து அதன் பின்னர் ஹீரோவாக காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக கலக்க தொடங்கினார்.

அதன் பின்னர் வெற்றி தோல்வி என இரண்டையும் சரிசமமாக கொடுத்து வந்த சிம்பு ஒரு கட்டத்தில் ஷூட்டிங்கிற்கு கூட சரியாக செல்லாமல் பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

எங்கயும் எப்பவும் தல தான்.. தல மட்டும் தான் பிடிக்கும், அதிர விட்ட இளம் நடிகை – யார் அது தெரியுமா?

இந்த சர்ச்சைகளால் கவிழ்ந்த சிம்பு இன்னமும் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்.

மேலும் இவர் கேவி ஆனந்த் இயக்கிய கோ படத்தில் மட்டும் நடித்து இருந்தால் இன்று நிச்சயம் வேற லெவலில் இருந்து இருப்பார்.

கோ படத்தில் முதலில் சிம்புவை தான் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர் இந்த படத்தை தவற விட்டுவிட்டார்.

சிம்பு கோ படத்தை தவற விட்டது அவரது ரசிகர்களுக்கே வருத்தமான ஒன்று தான்.