கோலிவுட் டு ஹாலிவுட் வரை தல மட்டும் தான் பிடிக்கும் என பேசியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Kennadi Club Meenakshi About Ajith : தமிழ் சினிமாவில் மெகா ஸ்டார்களில் ஒருவர் தல அஜித். தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

தலயா? தளபதியா? என்ற கேள்வி வாணி போஜன் அளித்த பதில்.. அம்மணிக்கு அவ்வளவு பயம் – என்ன சொல்லி இருக்காரு பாருங்க.!

திரையுலக பிரபலங்களும் இவருக்கு ரசிகர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அப்படி தான் சசிகுமார் நடிப்பில் வெளியான கென்னடி கிளப் என்ற படத்தில் நடித்து பிரபலமான இளம் நடிகை மீனாட்சியும் அஜித்தை பேசியுள்ளார்.

இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர் கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் எதுவா இருந்தாலும் எனக்கு தல தான் பிடிக்கும், தலைய மட்டும் தான் பிடிக்கும் என பேசியுள்ளார்.

Meenakshi