இளம் இசையமைப்பாளருடன் இரவில் பைக்கில் சென்றுள்ளார் நடிகர் சிம்பு.

STR in Bike Ride With Anirudh : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் தற்போது ஹீரோவாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இளம் இசையமைப்பாளருடன் இரவில் பைக் ரைட் - இணையத்தில் வைரலாக பரவும் சிம்புவின் புகைப்படம்.!!
சபாநாயகராக பாஜக எம்எல்ஏ போட்டியின்றி தேர்வு

வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு அனிருத்துடன் இணைந்து இரவில் பைக்கில் சென்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் புகைப்படத்தில் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா அவர்களும் உள்ளார்.

Papanasam 2-வில் கௌதமிக்கு பதில் இந்த பிரபலமா! – கருத்து வேறுபாடு காரணமா? | Kamal Haasan