சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தின் பூஜையே இப்போ தான் முடிந்துள்ளது, அதற்குள்ள சிம்பு ரசிகர்கள் தங்களது அளப்பறையை தொடங்கி விட்டனர்.
Maanaadu Movie Pooja : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு பல்வேறு சர்ச்சைகளை கடந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.
நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த இப்படம் இன்று பூஜையுடன் கோலாகலமாக தொடங்கி விட்டது. படத்தின் பூஜை முடிந்த கையோடு சிம்பு ரசிகர்கள் ஆளாளுக்கு அவர்களின் கோரிக்கையை முன் வைக்க தொடங்கி விட்டனர்.
இதோ இவங்களோட அளப்பறையை நீங்களே பாருங்க
anna #yuvan music therika vidramaari visuals kudunga ????????
vazhthukal anna????????#Maanadu @thisisysr @vp_offl @Cinemainmygenes— Hasan farooqhᵛᵃˡᶤᵐᵃᶤ (@hasanfarooqh) February 19, 2020
@vp_offl இனி எல்லாமே உன் கையில தான் இருக்கு ???? #STRMaanaadu #Maanadu #Maanaadu
— Suriya Fan (@Ajai_aju) February 19, 2020
கெத்தா வர்றார் #STR #Maanadu shoot begins with pooja#STRMaanaadu @vp_offl @Premgiamaren pic.twitter.com/pZDxfFhm9u
— Rathna ???? (@rathna1808) February 19, 2020