Sriman Meets Vijay

Sriman Meets Vijay : பிரபல நடிகர் ஒருவர் நேற்று தளபதி விஜயை சந்தித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜயுடனான சந்திப்பிற்கு பிறகு அது குறித்து ட்வீட் ஒன ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 63 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரியில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது காமெடி நடிகரான ஸ்ரீமன் நேற்று விஜயை சந்தித்துள்ளார்.

விஜயுடனான சந்திப்பிற்கு பிறகு அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ரீமன்.

அந்த பதிவில் ஒவ்வொரு சந்திப்பின் போதும் பாசிட்டிவான எண்ணம் தோன்றுகிறது. 22 வர்தான் நட்பு, விளம்பரம் இல்லாமல் உதவும் குணம். சிம்பிள் என விஜயை புகழ்ந்து கூறியுள்ளார்.

இதோ ஸ்ரீமனின் ட்வீட் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.