SriDevi Serial Shooting Spot Video
SriDevi Serial Shooting Spot Video

ஷூட்டிங் ஸ்பாட்டில் சீரியல் நடிகை தூக்கு மாட்டிக் கொள்ளும் காட்சியில் அவரது கணவர் உதவி இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SriDevi Serial Shooting Spot Video : தமிழ் சின்னத்திரையில பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீதேவி. இதுவரை பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

சும்மா பளிச்சுனு ஸ்லிம்மா மாறிய சீரியல் நடிகை வந்தனா – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்.!

இவர் தன்னுடைய கணவருடன் இணைந்து விதவிதமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலில் தூக்கு மாட்டிக் கொள்ளும் காட்சி ஒன்றில் தன்னுடைய கணவர் தனக்கு உதவியதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

உங்களோட அஸ்பெண்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட உங்களுக்கு உதவுவாங்களா? நீங்க ரொம்ப லக்கி என பலரும் இவர்கள் இருவரை பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.