Sri Reddy Video : Actor nani | Viral Video | Tollywood | Sri Reddy Leaks | Sri Reddy leaked Video | Latest Cinema News | Trending Videos

Sri Reddy Video :

நாணி இது உங்களுக்கு தான் என கூறி ஸ்ரீ ரெட்டி பதிவிட்ட படுக்கையறை வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சியாக நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. தன்னை பலரும் பயன்படுத்தி கொண்டு பின்னர் வாய்ப்பு இல்லை என மறுத்து விட்டதாக அடுக்கடுக்காக பல நடிகர்கள் மீது குற்றம் சாட்டியர் ஸ்ரீ ரெட்டி.

தமிழ்ப்புத்தாண்டுக்காக தன்வந்திரி பீடத்தில் நடைபெற இருக்கும் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்

தெலுங்கு நடிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் நடிகர்கள் மீதும் பரபரப்பான குற்றசாட்டுகளை முன் வைத்து வந்த இவர் மீண்டும் நடிகர் நானியை சீண்டியுள்ளார்.

தன்னுடைய மோசமான டிக் டாக் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நாணி இது உங்களுக்கு தான் என கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.