Sri Reddy Review
ஸ்ரீ ரெட்டி சங்கத்தமிழன் மற்றும் ஆக்ஷன் படங்களின் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷால் நடிப்பில் ஆக்ஷன் திரைப்படமும் விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் திரைப்படமும் ரிலீசாகி இருந்தது.

கடந்த வாரம் வெளியான இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி தன்னுடைய விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

சங்கத்தமிழன் திரைப்படம் சூப்பர் எனவும் செம காமெடியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆக்ஷன் திரைப்படம் ஆவெரேஜ் தான். சாரி விஷால் ரெட்டி என குறிப்பிட்டுள்ளார்.