வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு முன்னதாகவே குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் ஸ்ரீவித்யா.

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இவர் இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார்.

படங்களில் நடிக்க கவர்ச்சிக்கு நோ சொல்லும் காரணத்தினால் தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாமல் போக ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி கொண்டார். இவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு முன்னதாகவே மலையாளத்தில் பிரபல சீரியல் ஒன்றில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.