Thalaivar 168
தலைவர் 168 படத்திலும் பேட்ட, தர்பார் படங்களின் கனெக்ஷன் தொடர்வது ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவர் 168. சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்க சன் பிக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இம்மான் இசையமைத்து வருகிறார், இந்நிலையில் தற்போது இப்படத்தின் இன்ட்ரோ பாடலை SPB பாட உள்ளாராம்.

பெரும்பாலான படங்களில் சூப்பர் ஸ்டாருக்கு இன்ட்ரோ பாடலை பாடியவர் இவர் தான். பேட்ட, தர்பார் படங்களிலும் இவர் தான் இன்ட்ரோ பாடலை பாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.