Soori Daughter Video About Corona Virus
Soori Daughter Video About Corona Virus

நடிகர் சூரி-யின் மகள் மற்றும் மகன் ஆகியோர் கொரானா வைரஸ் பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Soori Daughter Video About Corona Virus : கொரானா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் இதை கட்டுப்படுத்தி இறப்புகளை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரானா வைரசால் தனுஷ் படத்திற்கும் வந்த சோதனை – ஷாக்கிங்கில் ரசிகர்கள்.!

ஆனாலும் மக்கள் சிலர் இந்த வைரஸ் பற்றி தெரியாமல் சாதாரணமாக சாலைகளில் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சூரியின் மகளும் மகனும் வீடியோ ஒன்றில் பேசியுள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

 

View this post on Instagram

 

Respect and follow the government directive #stayhome #staysafe #stayhealthy #staypositive #corona #lockdown

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on