Soorarai Potru
சூரரை போற்று டீஸர் எப்போது என்பதை ராஜசேகர பாண்டியன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் தற்போது சூரரை போற்று திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார்.

சூர்யாவின் 2D எண்டெர்டைனென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தம்பி இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சூரரை போற்று படத்தின் டீஸர் பொங்கலுக்கு ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.