Soorarai Potru Chennai : schedule starts today, Suriya, Aprna Balamurali, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Soorarai Potru Chennai :

இன்று சென்னையில் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது விமான நிலையம் போன்ற அரங்கம் அமைக்கப்பட்டு அதில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று. இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து,

சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.

இந்த வருஷம் விஜய்யின் பிறந்தநாள் பிளான் என்ன தெரியுமா?

மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றது.

அங்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு விமானங்கள் பறக்கும் ஜிண்டல் விமான நிலையத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இன்று சென்னையில் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது விமான நிலையம் போன்ற அரங்கம் அமைக்கப்பட்டு அதில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இதை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.