Thalapathy Vijay Birthday Plan : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Latest Cinema News, Tamil Cinema News

விஜய் இந்த வருடம் தன்னுடைய பிறந்தநாளை தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடுவார் என கூறப்படுகிறது.

Thalapathy Vijay Birthday Plan :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.
கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் – முழு விவரம் உள்ளே!

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த schedule EVP நகரிலேயே வரும் ஜூன் மூன்றாம் வாரம் வரை நடைபெற உள்ளது.

அதன்படி பார்த்தால் விஜய் இந்த வருடம் தன்னுடைய பிறந்தநாளை தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடுவார் என கூறப்படுகிறது.

அதே நாளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here