சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளார் நடிகை சோனியா அகர்வால்.

Sonia Agarwal Entry in Chinnathirai : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சோனியா அகர்வால். பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவருக்கு பெரியளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

பெகாசஸ் விவகாரம் : விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் சோனியா அகர்வால் - என்ற சீரியலில் நடிக்கிறார் தெரியுமா?

தற்போது வெள்ளித்திரை பிரபலங்கள் சின்னத்திரையில் சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருவது வழக்கமாகி வருகிறது. நடிகை நந்திதா ஸ்வேதா சன் டிவியில் அபியும் நானும் என்ற சீரியலில் நடித்தார்.

இவரை தொடர்ந்து தற்போது சோனியா அகர்வால் பாண்டவர் இல்லம், நினைத்தாலே இனிக்கும் சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde!