தனுஷ் நடிக்க வேண்டிய படத்தை தட்டி தூக்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan Replace Dhanush in Upcoming Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம், மாறன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன. மேலும் அடுத்தடுத்து பல இயக்குனர்களுடன் கூட்டணியில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அப்படியான படங்களில் ஒன்றுதான் ராம்குமார் இயக்கத்தில் அவர் நடிக்க இருந்த திரைப்படம்.

மத்திய அரசு பயப்படுகிறது : ராகுல்  விமர்சனம்

தனுஷ் நடிக்க வேண்டிய படத்தை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்.. அசுரனுக்கே ஆப்பு வைத்த டாக்டர்.!!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனுஷ் தனக்கு இந்த படத்தின் கதை பிடிக்கவில்லை என விலகிக் கொண்டுள்ளார். இதனால் ராம்குமார் அடுத்தடுத்து பல நடிகர்களை சந்தித்து இந்த படத்தின் கதையை கூற அவர் சிவகார்த்திகேயனிடமும் கதையை கூறியுள்ளார்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா? 

தனுஷ் நடிக்க வேண்டிய படத்தை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்.. அசுரனுக்கே ஆப்பு வைத்த டாக்டர்.!!

கதையை கேட்ட சிவகார்த்திகேயன் ஓகே என கூறியுள்ளார். விரைவில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் இந்த படம் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவலை பார்த்த ரசிகர்கள் அசுரனுக்கே ஆப்பு வைத்த டாக்டர் என்று கூறி வருகின்றனர்.