Sivakarthikeyan Property Value
Sivakarthikeyan Property Value

நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Sivakarthikeyan Property Value : தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கி கடினமான உழைப்பு மற்றும் விடா முயற்சியால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது ஒரு படத்திற்கு ரூபாய் 15 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.

மேலும் இவரது சொத்து மதிப்பு 100 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. இந்த 100 கோடி என்பது அசையா சொத்துகள் மட்டுமே.

பாரம்பரிய சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை!! முந்தைய சட்டத்தை அதிரடியாக திருத்தம் செய்த உச்ச நீதிமன்றம்!

சிவகார்த்திகேயன் பேங்க் பேலன்ஸ், அவர் பயன்படுத்தும் வாகனங்கள் மற்ற தொழில் மூலமாக கிடைக்கும் வருமானம் இவையெல்லாம் சேர்க்கும்போதுகிட்டத்தட்ட 200 கோடியை நெருங்கும் என கூறப்படுகிறது.

ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. சில இணைய தள பக்கங்களில் மூலமாக பெறப்பட்ட தகவல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.