YouTube video

Sivakarthikeyan Missed Super Hit Movies In Tamil Cinema

Bairavaa Roshan Basheer Marriage : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவருடன் இணைந்து நடிக்க பல நடிகர்கள், நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர். அதைப்போல் தளபதி விஜயுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடுவதில்லை.

விஜய் நடிப்பில் வெளியாகி வந்த பைரவா படத்தில் அவருடன் இணைந்து நடித்த இளம் நடிகர் தான் ரோஷன் பஷீர்.மலையாள நடிகரான இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. பர்ஸானா என்பவரை மணம் முடிக்க இருந்தார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இருவருக்கும் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

மேலும் இவர் பைரவா படம் மட்டுமல்லாமல் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.