Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமான இவர் தற்போது அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து பாரம்பரிய முறையில் பிறந்த கொண்டாடியுள்ளனர், அந்த புகைப்படத்தை சிவா வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவில் சிவகார்த்திகேயன் மகள் நன்கு வளர்த்துள்ளார். சின்ன பொண்ணு ஆராதனாவா இது என வியக்கும் அளவிற்கு வளர்த்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.