பிரபல நடிகர் ஒருவர் உதவிக்கு போராடி வருவதால் அவரது மகன்கள் உதவி கேட்டுள்ளனர்.

Siva Shankar Master Health Status : தமிழ் சினிமாவில் நடன மாஸ்டராக வரும் நடிகராக வலம் வருபவர் சிவசங்கர். பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது கொரானாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்றைய ராசி பலன்.! (25.11.2021 : வியாழக் கிழமை)

உயிருக்குப் போராடும் பிரபல நடிகர்.. உதவி கேட்கும் மகன்கள்

இவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவரது சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாததால் இவரது மகன்கள் உதவி கேட்டுள்ளனர்.

Maanaadu Public Review | Maanaadu Public Opinion | Maanaadu Public Talk

உயிருக்குப் போராடும் பிரபல நடிகர்.. உதவி கேட்கும் மகன்கள்

இதனால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் அவருக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.