Siva Rajini Combo Update : A Massive Information is Here | Thala Ajith | Siruthai Siva | Super Star Rajinikanth | Tamil Cinema news
ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ள நிலையில், தற்போது அப்படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Siva and rajini combination story is leaked – தர்பார் திரைப்படத்திற்கு பின் தனது அடுத்த திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை ரஜினி இயக்குனர் சிவாவிற்கு கொடுத்துள்ளார்.

சிறுத்தையில் துவங்கி அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 5 படங்களை சிவா இயக்கியுள்ளார்.

பேட்டை படத்தின் வசூலை விஸ்வாசம் காலி செய்ய அவரை அழைத்து கதை கேட்ட ரஜினிக்கு, சிவா கூறிய கதை மிகவும் பிடித்துப்போய்விட தற்போது அப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்டது.

Ajith In Advertisement | TamilCinema | Kollywood | Thala | Seeing the advertisement, Ajith has revealed that they have been given the opportunity to film.

இந்நிலையில், சிவா ஏற்கனவே இயக்கிய வீரம், விஸ்வாசம் போல ரஜிக்காக சொல்லப்பட்ட கதையும் கிராம பிண்ணனிலேயே அமைக்கப்பட்டுள்ளதாம்.

எனவே, 26 வருடங்களுக்கு பின் ரஜினி மீண்டும் வேஷ்டி, சட்டை அணிந்து இப்படத்தில் நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது.

கடைசியாக ரஜினி எஜமான் படத்தில் அப்படி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.