நடிகர் நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரம்மாண்ட படத்திலிருந்து விலகிக் கொண்டு உள்ளார் நடிகர் சிம்பு.

Simbu Quite From Ponniyin Selvan : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். மணிரத்னத்தின் கனவு படமான இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

எதிர்ப்பு தெரிவித்த நடிகர், நடிகைகள்.. பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய சிம்பு - வெளியான அதிர்ச்சி தகவல்
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் ஒன்டே மேட்ச் : கொரோனா படுத்திய பாடு..என்னவென்றால்..

மணிரத்னம் முதலில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு சிம்புவை தான் ஒப்பந்தம் செய்துள்ளார். அதன் பிறகுதான் மற்ற நடிகர்களை தேர்வு செய்துள்ளார். நயன்தாராவுடன் கதையை கூறியபோது சிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். மற்ற நடிகர்களும் இதையே கூறியதாகச் சொல்லப்படுகிறது.

பல பேரை நம்பி மோசம் போய்ட்டேன்! – PowerStar Srinivasan Latest SPeech | Vanitha Vijayakumar

இதனால் பெரும் யோசனையில் இருந்த மணிரத்னத்துடன் உங்கள் மீது எனக்கு மரியாதை இருக்கு சார் என கூறி இந்த படத்திலிருந்து விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சிம்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.