Simbu in Top 5 Movies
Simbu in Top 5 Movies

சிம்புவின் நடிப்பால் பாராட்டப்பட்ட டாப் 5 படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Simbu in Top 5 Movies : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் சிம்பு.

ஆரம்பத்தில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் நல்ல வரவேற்புடன் ஹிட்டடித்தன.

தனுஷ் நடிப்பில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த 5 படங்கள் – வசூல் நிலவரத்துடனான லிஸ்ட் இதோ.!

ஆனால் தற்போது சிம்புவின் நேரம் சரியில்லை என தெரியவில்லை அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வந்தா ராஜாவா தான் வருவேன் என தோல்வி படங்களாக கொடுத்து வருகிறார்.

மீண்டும் இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவரும் மாநாடு திரைப்படம் ஆவது இந்த நிலையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சரி வாங்க சிம்பு நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த டாப் 5 படங்களை பற்றி பார்க்கலாம்.

1. விண்ணைத்தாண்டி வருவாயா
2. மன்மதன்
3. அச்சம் என்பது மடமையடா
4. வானம்
5. வல்லவன்

இந்த தகவல் ஐஎம்டிபி இணையத்தில் பதிவான ரேட்டிங் அடிப்படையில் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.