நடிகர் சிம்பு செம மாசான லுக்கில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து பத்து தல என்ற திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ளது.

ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக்கி உள்ள இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். சிம்பு ரசிகர்கள் அனைவரும் இந்த படத்துக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சிம்பு மாஸ் லுக்கில் நடந்து வரும் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ

https://www.instagram.com/reel/Cp47IqoJb-l/?igshid=YmMyMTA2M2Y=