சிம்புவை கல்யாணி ப்ரியதர்ஷன் சைட் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Simbu and Kalyani Priyadarshan : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வெங்கட்பரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

மேலும் படத்தில் பாரதிராஜா, மனோஜ், எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தத் திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவை சைட் அடிக்கும் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.