Silambarasan Emotional Moment With His Fan

ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்கலங்கி அழுத சிம்பு - காரணம் என்ன தெரியுமா ? | Simbu | Kalakkalcinema

Selvaraghavan Next Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் நடிகர் தனுஷின் உடன் பிறந்த சகோதரர் என்பது அனைவரும் அறிந்ததே.

தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களை செல்வராகவன் இயக்கி இருந்தார். இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இன்றைய கால அரசியலை அன்றே அலசி ஆராய்ந்தது.

ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்கலங்கி அழுத சிம்பு - காரணம் என்ன தெரியுமா ?

இந்த படத்தை வெற்றியை தொடர்ந்து செல்வராகவன் பல படங்களை இயக்கினார் அதேபோல் தனுஷின் பல்வேறு திரைப்படங்களில் நடித்து விட்ட நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது இதுகுறித்த அறிவிப்பை தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் வெளியிட்டு இருந்தனர்.

தற்போது தனுஷ் படத்திற்கு முன்பாக செல்வராகவன் கௌதம் கார்த்திக் வைத்து சிறிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.