Shruti Haasan Babies : என் குழந்தைகளை ரொம்ப மிஸ் பண்றேன் என புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தான் தன்னுடைய காதலரை பிரிந்தார். இதனை ஸ்ருதியின் காதலரே அறிவித்திருந்தார்.
நமக்கு செட்டாகாது.. ஸ்ருதி ஹாசனை பிரிந்த காதலர் – அவரே பதிவிட்ட ட்வீட்.!
இதனையடுத்து இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்திருந்தன.
இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் செல்ல பூனைகளின் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய குழந்தைகளை மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.
View this post on Instagram
Sad cat mommy alert. Missing my babies!! Can’t wait to see them ???? #Clara #Cora