Shruti Haasan

Shruti Haasan Breakup : ஸ்ருதி ஹாசனை பிரிவது போல குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார் அவருடைய காதலர் மைக்கேல் கார்சேல்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகை, பாடகி, தொகுப்பாளர், டான்சர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஸ்ருதி ஹாசன்.

இவர் வெளிநாட்டு நடிகரான மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. தன்னுடைய காதலரை பார்ப்பதற்காகவே ஸ்ருதி அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று வந்தார்.

இந்நிலையில் தற்போது மைக்கேல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் உலகத்தில் நீ ஒரு மூலையில் இருக்கிறாய், நான் ஒரு மூலையில் உள்ளேன், நாம் தனி தனியே செல்வது தான் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன் என குறிப்பிட்டு ஸ்ருதியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

This young lady will always be my best mate. So grateful to always have her as a friend. Luv ya gal ????????????

A post shared by Michael Corsale (@themichaelcorsale) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.