Shrusti Dange Photo : Srushti Dange is an Indian actress, who has mostly appeared in Tamil films Cinema News, Kollywood , Tamil Cinema

Shrusti Dange Photo : கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரா இது? என்ன இப்படி மாறிட்டார் என ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Shrusti Dange Photo :

தமிழ் சினிமாவில் யுத்தம் செய் படத்தின் மூலமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 16 படங்களில் நடித்து விட்டவர் ஸ்ருஷ்டி டாங்கே.

காதலை வெளிப்படுத்திய ப்ரஜன், மேடையில் கதறி அழுத டிடி – வைரலாகும் வீடியோ!

இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் ஸ்ருஷ்டி டாங்கேவின் முகம் கொஞ்சம் குண்டாகி விட்டது போல தெரிகிறது.

இதானால் ஸ்ருஷ்டி டாங்கே இவ்வளவு குண்டாகி விட்டாரா என ஷாக்காகி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.