கவர்ச்சியான உடையில் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ருஷ்டி டாங்கே.

Shrushti Dange in Lite Glamour Photos : தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கன்னக்குழி அழகியாக ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ருஷ்டி டாங்கே.

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைட்டான கவர்ச்சியில் தேவதையாக ஜொலிக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.