Shriya Saran's Bigini Video Goes Viral on Internet.! | Shriya Saran | Actress Shreya Video | Kollywood Cinema | Tamil Cinema News

பிகினி உடையில் கெட்ட ஆட்டம் போட்ட ஸ்ரேயாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Shriya Saran Video : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா.

தமிழில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை இழந்த இவர் கடந்த மே மாதம் வெளிநாட்டு விளையாட்டு வீரரை திருமணம் செய்து கொண்டார்.

குடி போதையில் பாரில் ஆட்டம் போட்ட நடிகை – வைரலாகும் வீடியோ.!

இதனையடுத்து இவர் தற்போது மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரேயா பிகினி உடையில் கெட்ட ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.