Sonam Kapoor

Sonam Kapoor Video : குடி போதையில் நடிகை பாரில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் சோனம் கபூர். திரையுலகில் நல்ல மார்க்கெட்டில் இருந்த போதே திருமணம் செய்து கொண்டார்.

அஜித்தின் மகளை கொஞ்சும் தளபதி – முதல் முறையாக வெளியான வீடியோ.!

திருமணத்திற்கு பின்னரும் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றம் தான். அந்த அளவிற்கு திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி கொண்டார்.

இந்நிலையில் தற்போது சோனம் கபூர் பார் ஒன்றில் குடித்து விட்டு போதையில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் அதிர்ச்சியில் வாயடைத்து போய் வருகின்றனர்.

 

View this post on Instagram

 

@thewildcity @boxoutfm ???? ••• ???????????????? @sonamkapoor @nimishshift

A post shared by anand s ahuja (@anandahuja) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.