டூ பீஸ் உடையில் அதீத கவர்ச்சியில் ஸ்ரேயா சரண் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Shriya Saran Swim Suit Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

டூ பீஸ் உடையில் அதீத கவர்ச்சி.. இணையத்தை அதிர வைக்கும் ஸ்ரேயா சரண் - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!!
டைரக்டர் ஷங்கர் மகள்- கிரிக்கெட் அணி கேப்டன் திருமணம்

வடிவேலுக்கு ஜோடியாக ஒரு பாடலில் நடனமாடி இருக்கும் வாய்ப்புகளை இழந்தார். இதனை அடுத்து பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் ஸ்ரேயா திருமணம் செய்துகொண்டு லைஃபில் செட்டில் ஆகி மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

Cooku With Comali Pugazh-க்கு கல்யாணம் ஆயிடுச்சா..? புகழ் கொடுத்த விளக்கம்.! | Trending News | Tamil

சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன ‌